ராஜஸ்தானில் கொல்லப்பட்டவர் பால் உற்பத்தியாளர்தான்- ஆதாரங்களை காட்டியும் பலனில்லை..!
ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் பசுகாவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டவர் பால் உற்பத்தியாளர்தான் என்ற தகவல் உறுதியாகி உள்ளது. ராஜஸ்தானின் ஆல்வார் நகர் அருகே கடந்த 1-ம் தேதியன்று இஸ்லாமியர்கள் சிலர்…