Month: April 2017

தனிப்பட்ட செல்வாக்கினால் விருது பெறுகிறார்கள்! ஏ.ஆர்.முருகதாஸ் காட்டம்

டில்லி: 64-வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது. இயக்குநர் ப்ரியதர்ஷன் தலைமையிலான குழுவினர் இந்த விருதுக்கான படங்களை தேர்வு செய்து அறிவித்தனர். இந்த…

இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்திற்கு அங்கீகாரம்

இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் அங்கீகாரம் அளித்துள்ளது. அங்கீகாரம் கோரி 2 குத்துச்சண்டை அமைப்புகள் உரிமைகோரிய நிலை யில் ஒலிம்பிக் சங்கம் இந்த அறிவிப்பை…

ஐநா அமைதி தூதராக மலாலா நியமனம்

அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் பெண் மலாலா, ஐநாவின் அமைதிக்கான தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐநா செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் இதனை அறிவித்துள்ளார்.…

படகை தர முடியாது: அடம்பிடிக்கும் இலங்கை!

ஸ்ரீலங்கா, பாக் நீரிணைப் பகுதியில் இருநாட்டு கடற்படையினரின் பாதுகாப்பு ரோந்துப்பணியை அதிகரிக்க வேண்டும் என இலங்கை வலியுறுத்தி உள்ளது. இலங்கை கடற்படை பறிமுதல் செய்த படகுகளை விடுவிப்பது,…

திராவிடத்தை அழிப்போம் – சீனாவுக்கான சிவப்புக் கம்பளமா..? நியோகி

மீண்டும் எழுமா தனித்தமிழ்நாடு கோஷம்: அத்தியாயம் -3 வான் புகழ் கொண்ட வள்ளுவர் தனது வெருவந்த செய்யாமை அதிகாரத்தில்… கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும்…

நெருக்கடியான தருணங்களில் பாஜகவை தூக்கிவிடும் “கை”யாக மன்மோகன் சிங்- ஓர் ஆய்வு 

டில்லி, ராஜதந்திரி, சிறந்த அரசியல்வாதி என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அழைக்கப்படுகிறார். காங்கிரஸின் மூத்த தலைவராக விளங்கும் மன்மோகன் நாடாளுமன்றத்தில் பாஜகவுடன் இணைந்தும் நெகிழ்ந்தும் போவதில் வல்லவராக…

ரசிகர்களுடனான சந்திப்பு நிகழ்வை ரத்து செய்தார் ரஜினி

வரும் 12ம் தேதி முதல் முதல் 16ம் தேதி வரை நடைபெறவிருந்த ரசிகர்களுடனான நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரஜினி அறிவிப்பு. ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ள இருப்பதாக…

(சசிகலா) நடராஜனுக்கும் அதிமுகவுக்கும் தொடர்பில்லை!: மீண்டும் அழுத்தமாகச் சொல்கிறார் தினகரன்

சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே சசிகலாவின் கணவரான எம். நடராஜனுக்கும் அ.தி.மு.க.வுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் அவரது சொந்தக்கருத்துக்களே” என்று அ.தி.மு.க. துணைப்…

ரொமான்ஸ் என்ற பெயரில் ஈவ்டீசிங்: சினிமாக்காரர்களைத் தாக்கும் மேனகா காட்டம்

திரைப்படங்களில் ரொமான்ஸ் என்ற பெயரில் பெண்கள் ஈவ்டீசிங் செய்யப்படுவதையே காட்டுகிறார்கள் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி காட்டமாக விமர்சித்துள்ளார். மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை…