இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்திற்கு அங்கீகாரம்

ந்திய குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் அங்கீகாரம் அளித்துள்ளது.

அங்கீகாரம் கோரி 2 குத்துச்சண்டை அமைப்புகள் உரிமைகோரிய நிலை யில் ஒலிம்பிக் சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அமெச்சூர் குத்துச்சண்டை சம்மேளனம், இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் ஆகிய இரு அமைப்புகளும் இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் உரிமை இருந்தன.

இந்நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்திற்கு அங்கீகாரம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Boxing Federation of India has been granted affiliation by Indian Olympic Association, இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்திற்கு அங்கீகாரம்
-=-