Month: April 2017

செம்மலை கருத்து: ஓ.பி.எஸ். விளக்க அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள்!

சென்னை, அ.தி.மு.க. இரு அணிகளும் இணையக்கூடாது என்று செம்மலை சொல்லும் கருத்து குறித்து ஓபிஎஸ் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இரு…

உச்சநீதிமன்ற நீதிபதிகள் வெளிநாடு செல்ல தடை: நீதிபதி கர்ணன் அலம்பல் உத்தரவு

டில்லி, தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதிகள் வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது: நீதிபதி கர்ணன் திடீர் தடை தடை விதித்து உள்ளார். இது நீதித்துறை வட்டாரத்தில்…

இரட்டைஇலையை யாருக்கும் கொடுக்காதீர்கள்! தேர்தல் கமிஷனில் புதிய அணி மனு

டில்லி: அ.தி.மு.க. பொதுச் செயலாளருக்கான தேர்தலை நடத்தும்வரை இரட்டை இலை சின்னத்தை எந்த அணிக்கும் வழங்கக் கூடாது என்று அ.தி.மு.க. தொண்டர்கள் அணி என்ற புதிய அணியினர்…

கொடநாடு கொலை: தேடப்பட்ட ஜெ.வின் முன்னாள் கார் டிரைவர் விபத்தில் பலி

கோத்தகிரி, ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் பலியானது போலீசாருக்கு அதிர்ச்சியை…

இந்திய-சீன உறவு வலிமைப்பட வேண்டும்: ஐஎம்எப் விருப்பம்!

Strong India China partnership important for the world: IMF இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான பொருளாதார ரீதியான உறவு வலிமைப்படுவது, சர்வதேச வளர்ச்சிக்கு முக்கியமானது என…

தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை 2-ம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. நாடு முழுவதும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு…

‘டெட்’ தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது!

சென்னை, இன்று தமிழ்நாடு முழுவதும் ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக தேர்வு நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு தேர்வு நடைபெறுகிறது.…

டெபிட், கிரெடிட் கார்டுகள் வழங்கலாம்! கூட்டுறவு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி!

டில்லி, நாடு முழுவதும் கிராமப்புறங்களில் இயங்கி வரும் கூட்டுறவு வங்கிகள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வழங்கலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. டிஜிட்டல் பண பரிவர்த்தனையை…

அட்சய திருதியை: தங்கத்தை சேமியுங்கள்!

சித்திரை மாதம் அமாவாசை அடுத்து வரும். மூன்றாம் பிறை நாளான திருதியை தினத்தை தான் ‘‘அட்சய திருதியை’’ என்று அழைக்கப்படுகிறது. அட்சய திருதியை அன்று நாம் செய்கின்ற…