Month: March 2017

தொடரும் கொடூரம்: சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 5 தொழிலாளர்கள் பலி

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று மீண்டும் நடந்த வெடிவிபத்தில் ஐந்து பேர் பலியானார்கள். சிவகாசி அருகிலுள்ள வெற்றிலையூரணி கிராமத்திலுள்ள தனியார்…

உ.பியில் சமாஜ்வாதி கட்சிக்குத் தோல்வி ஏன்?

லக்னோ, உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி காட்சி தோல்வி அடைந்ததற்கு அந்தக் கட்சி உடைந்ததுதான் காரணம் என கூறப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவராக முலாயம் சிங்…

ஒடிசா: பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி!

ஒடிசா: இன்று ஒடிசா கடற்கரையில் நடைபெற்ற பிரமோஸ் ஏவுகணையின் சோதனை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரமோஸ் ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட புதிய ஏவுகணை சோதனையை இன்று இந்திய விமானப்படை வெற்றிகரமாக…

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல்! 11 வீரர்கள் பலி!! மோடி வருத்தம்

சுக்மா: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நேற்று எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் மீது மாவோயிஸ்ட்டுகள் திடீரென எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில்…

உத்தரகான்ட் முதல்வர் இரண்டு தொகுதிகளிலும் தோல்வி!

ஹரித்துவார்: உத்தரகான்ட் முதல்வர் ஹரிஷ் ராவத் ஹரித்துவார் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியடைந்தார். அவர் கிச்சா தொகுதிகளிலும் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு தொகுதியில் பின்னடைவிலேயே இருந்து…

பாஜக வெற்றிக்கு மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார் ஓ.பி.எஸ்.

சென்னை: ஐந்து மாநிலங்களுக்கு நடந்த பொதுத்தேர்தல்களில் உத்திர பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைக்கிறது. உத்தரகாண்ட் மாநிலத்திலும் பல தொகுதிகளில் பாஜக முன்னணியில் இருக்கிறது. இதையடுத்து, பாஜகவின் வெற்றிக்காக…

உ.பி. வெற்றி! மோடிக்கு மத்திய அமைச்சர்களின் ‘பலே’ புகழாரம்!!

லக்னோ: உ.பி.யில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களை பாரதியஜனதா கைப்பற்றி வருகிறது. இதன் காரணமாக 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது. இதையடுத்து மத்திய…

கோவா பாஜக முதல்வர் லட்சுமிகாந்த் தோல்வி!

பனாஜி: கோவா முதலமைச்சர் லட்சுமிகாந்த் (பாஜக) மந்தரம் தொகுதியில் தோல்வி அடைந்தார். கோவாவில் அதிக இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. கோவாவில் நடைபெற்ற 40 தொகுதிகளில்,…

5 மாநில தேர்தல் முடிவுகளில் நெட்டிசன்களை பாதிக்க வைத்தது எது தெரியுமா?

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. உ.பியில் பாஜக ஆட்சியைப் பிடிக்கிறது. கோவாவில் காங்கிரஸ் அரியணை ஏறுகிறது. இப்படி பலவித மாற்றங்கள். ஆனால், நெட்டிசன்களை…

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் அகிலேஷ்!

லக்னோ, உ.பி.யில் பாரதியஜனதா பெரும்பான்மை பெற்று வருவதால், தற்போதைய முதல்வராக இருந்து வரும் அகிலேஷ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார். இன்று பிற்பகல் ஆளுநரை சந்தித்து…