லக்னோ,

.பி.யில் பாரதியஜனதா பெரும்பான்மை பெற்று வருவதால், தற்போதைய முதல்வராக இருந்து வரும் அகிலேஷ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார்.
இன்று பிற்பகல் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கவுள்ளார்.

உத்திர பிரதேச தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த சமாஜ்வாதி கட்சி, உள்கட்சி பிரச்சினை காரணமாக படுதோல்வியை சந்தித்து.

தேர்தல் தோல்வி எதிரொலியாக சமாஜ் வாதி கட்சி தலைவரும், தனது தந்தையுமான முலாயம் சிங் யாதவை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.