Month: March 2017

காப்பிரைட்: அதிரவைக்கும் பின்னணி விவரங்கள்! : நியோகி

இளையராஜா – எஸ்பிபிரச்சினையில் ஊரே இரண்டு பட்டுப் போயிருக்கிறது. முக நூல் – டிவிட்டர் – தொலைக்காட்சி விவாதங்கள் என திரும்பிய திசையெங்கும் இதே பேச்சாக இருக்கிறது.…

வரி தாக்கல் செய்ய ஆதார் எண் கண்டிப்பா தேவை: மத்திய அரசு

சென்னை, வருமான வரித் தாக்கல் மற்றும் பான் கார்டு பெறுவது ஆகியவற்றுக்கு ஆதார் எண் கட்டாயமாகிறது. வரி செலுத்த, பான் கார்டு பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாகிறது.…

உ.பியில் இறைச்சிக்கடைகள் மூடல்: ஆயிரக்கணக்கானோர் வேலையிழப்பு

லக்னோ, உத்திரபிரதேச அரசின் அதிரடி நடவடிக்கையால் பாரம்பரியமிக்க இறைச்சிக்கூடங்கள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். ஆட்சிக்கு வந்ததும் மாட்டிறைச்சிக் கடைகள் மற்றும் அனுமதியி்ல்லாத ஆடு,மீன்…

தலைமை நீதிபதி கேஹர் அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் மனு!

டில்லி, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தலைநகர் டில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகள் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகத்தில் மனு கொடுத்தனர். தென்னிந்திய நதிகள்…

இரட்டைஇலை முடக்கத்தால் திமுகவுக்கு சாதகமில்லை! ஸ்டாலின்

சென்னை, சட்டசபையில் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததை தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ‘தனக்கு…

குடிமகன்களுக்கு அதிர்ச்சி: விலையை உயர்த்துகிறது டாஸ்மாக்!

சென்னை, மது பானங்களின் விலையை உயர்த்த டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் காரணமாக மதுபானங்களின் விலை குறைந்தது…

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: நீதிமன்றம் உத்தரவு

சென்னை, தென்னிந்திய வர்த்தக சபை செயற்குழு மற்றும் நிர்வாகிகள் தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் கண்காணிப்பாளராக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஹரிபரந்தாமன்…

வைகுண்டராஜன் நிறுவன குடோன்கள் சீல்: தூத்துக்குடி கலெக்டர் அதிரடி

தூத்துக்குடி, சட்டவிரோதமாக தாது மணல் கடத்தியதாக வைகுண்டராஜனின் குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டது. தென் மாவட்டங்களில் இருந்து தாதுமணல் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் முன்னணி நிறுவனமாக உள்ளது…

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: விசாரணையை ஏப்ரல் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

டில்லி, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானியும், ஜோசியும் ஏப்ரல் 6 ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்யவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தரபிரதேச மாநிலம்…

டி.ராஜேந்தர் தாத்தாவானார்

சென்னை, திரையுலக அஷ்டாவதியான டி.ராஜேந்தர் தாத்தாவானார். சிலம்பரசன் மாமாவானார். தமிழ் திரையுலக முன்னணி தயாரிப்பாளரான டி.ராஜேந்தரின் மகள் இலக்கியாவிற்கும் ஐதராபாத்தை சேர்ந்த அபிலாஷ் என்பவருக்கும் கடந்த 2014ம்…