Month: March 2017

காலை வைத்தாலே சிதறுது கண்ணிவெடி

நெட்டிசன்: ஏழுமலை வெங்கடேசன் செல்வாக்கால் நினைத்ததை ஒன்றுவிடாமல் சாதிப்பவர்கள், ஒரு கட்டத்தில் என்ன செய்ய விரும்பினாலும் விளங்காமல் போய்க்கொண்டேஇருக்கும். ஆடிய ஆட்டத்திற்கான பாவக்கூலி என்றும் இதனை சொல்லலாம்.…

3ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய தென்கொரிய கப்பல் மீட்பு!

சியோல், தென்கொரியா அருகே நடுக்கடலில் மூழ்கிய பயணிகள் கப்பல் 3 ஆண்டுக்கு பின் மீட்கப்பட்டது. அதில் இருந்த இறந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டன. கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல்…

எழுத்தாளர் அசோகமித்ரன் காலமானார்

சென்னை: எழுத்தாளர் அசோகமித்ரன்(வயது 85) உடல்நிலை குறைவால் காலமானார். ‘அப்பாவின்சிநேகிதன்’ சிறுகதை தொகுப்புக்கு 1996ல் சாகித்ய அகாதமி விருது பெற்றவர். 200 சிறுகதைகள், 15 கட்டுரை நூல்கள்…

விவசாய கடன் தள்ளுபடி கிடையாது!! ஆதித்யாநாத்துக்கு அருண்ஜேட்லி கைவிரிப்பு

லக்னோ: உ.பி. சட்டமன்ற தேர்தலில் மாநில முழுவதும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் பாஜ தெரிவித்திருந்தது. மத்தியில் ஆளும் பாஜ அரசு இந்த…

ஏப்ரல் 1 முதல் சாதாரண கட்டணத்தில் ராஜ்தானி, சதாப்தி ரெயில்களில் செல்லலாம்

டெல்லி: வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் எக்ஸ்பிரஸ்/மெயில் ரெயில்களில் டிக்கெட் முன் பதிவு செய்தவர்கள் அதே வழித்தடத்தில் செல்லும் ராஜ்தானி, சதாப்தி ரெயில்களில் பயணம் செய்யலாம்…

வறட்சி நிவாரணம் ரூ.1,748 கோடி மட்டுமே!! தமிழகம் அதிர்ச்சி

டெல்லி: தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1,748.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் கூறியுள்ளார். தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதற்காக…

இடிக்கப்பட்ட இந்து கோவிலை கட்டிக் கொடுக்க பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவு

லாகூர்: பாகிஸ்தானில் இடிக்கப்பட்ட இந்து கோவிலை புதுப்பித்து கொடுக்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் கைபர் பாக்த்துன்க்வாவின் இந்து கோவில் கடந்த மத வெறியர்களால் கடந்த 1977ம்…

சண்டிகர் விமானநிலையத்துக்கு பகத்சிங் பெயர் !! ராஜ்யசபாவில் அமளி

டெல்லி: சண்டிகர் விமானநிலையத்துக்கு பெயர் வைப்பது தொடர்பாக ராஜ்யசபாவில் காரசார விவாதம் நடந்தது. இந்த விவகாரம் இன்று ராஜ்யசபாவின் ஜீரோ ஹவர்சில் பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது. மார்க்சிஸ்ட்…

குஜராத் வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர் கைகொடுப்பார்!! காங்கிரஸ் நம் பிக்கை

காந்திநகர்: குஜராத் மாநில தேர்தலில் வெற்றி பெற தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோரை பயன்படுத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. உ.பி.யில் காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது.…

உயிருடன் இருக்கும் போதே இறுதி சடங்கு : இப்படி ஒரு விழா

கசராகாட்: கசராகாட் என்ற மாவட்டம் கேரளாவிவ் வடக்கு எல்லைப் பகுதியில் உள்ளது. இங்கு 12 ஆண்டுக்கு ஒரு முறை கோவில் திருவிழா நடக்கும். இந்த விழாவில் மொகெராவை…