Month: February 2017

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி  அறிவிப்பு

மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் ஆடும் இந்திய வீரர்கள் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. விராட் கோலி தலைமையில் இந்திய அணியினர் களம் இறங்க இருக்கின்றனர்.…

உடல் நிலை சரியில்லையாம்: சரணடைய அவசாகம் கேட்கிறார் சசிகலா

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவைகுற்றவாளி என உச்சநீதிமன்றம் அறிவித்து தண்டனை அளித்துள்ளது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த…

சசிகலாவை ஆதரித்தவர்களை தமிழக மக்கள் புறக்கணிக்கவேண்டும்: தமிழிசை சவுந்திரராஜன்

சென்னை: சசிகலாவை ஆதரித்தவர்களை தமிழக மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு உச்சநீதி மன்றம் தண்டனையை உறுதி…

சசிகலாவுக்கு சிறை, அதிமுக தொண்டர்களின் கருத்துக்கள் என்ன? வீடியோ

சென்னை, சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதிசெய்துள்ளது உச்ச நீதி மன்றம். அதைத்தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் முதல்வர் ஓபிஎஸ் இல்லம் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், ஓபிஎஸ்…

சொத்துக்குவிப்பு தீர்ப்பு: அரசியல்வாதிகளுக்கு பாடம்!

திருநாவுக்கரசர் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளதாவது: அமைச்சர்கள், முதல்வர்கள் என்று…

கூவத்தூர் சென்று எம்.எல்.ஏக்களை சந்திக்கிறார் ஓ.பிஎஸ்?

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா உட்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளிகளுக்கு நான்காண்டு சிறைத்தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்தது. இதனால், சசிகலாவின் முதல்வர் கனவு தகர்ந்தது. அவர்…

இந்தியாவில் காற்று மாசு அதிகம்: உலக ஆய்வு நிறுவனம் தகவல்

வாஷிங்டன்: இந்தியாவிலும் சீனாவிலும்தான் காற்று மாசுபாட்டால் அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதாக சுகாதார ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. உலகளவில் உடலுக்குத் தீங்கு தரக்கூடிய விசயங்கள் குறித்து ஆய்வு…

சசிகலாவுக்கு ஜெயில்: திரையுலகினர் சொல்வது என்ன?

சென்னை, சசிகலாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையை உறுதி செய்து உச்ச நீதி மன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. இதுகுறித்து தமிழக திரையுலகினர் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில்…

சசிகலா தரப்பு முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத்தண்டனை விதித்து இன்று காலை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆகவே அவரது முதல்வர் கனவு தகர்ந்தது. இந்த நிலையில் தனது…

கட்சி நலனை கருத்தில்கொண்டு எம்.எல்.ஏக்கள் முடிவெடுக்க வேண்டும்!: ஓ.பி.எஸ்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோருக்கு தலா நான்காண்டு சிறைத்தண்டனையும், தலா பத்து கோடி ரூபாய் அபராதமும் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஓ.பி.எஸ். ,…