சென்னை,

சிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை  தண்டனையை உறுதிசெய்துள்ளது உச்ச நீதி மன்றம். அதைத்தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் முதல்வர் ஓபிஎஸ் இல்லம் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஓபிஎஸ் இல்லம் வந்துகொண்டிருக்கும்  அதிமுக தொண்டர்களின் கருத்துக்களை பத்திரிகை.காம்  பதிவு செய்துள்ளது.  தொண்டர்களின் கருத்துக்களை பிரதிபலிக்கிறது இந்த வீடியோ….

https://www.youtube.com/watch?