கட்சி நலனை கருத்தில்கொண்டு எம்.எல்.ஏக்கள் முடிவெடுக்க வேண்டும்!: ஓ.பி.எஸ்.

Must read

 

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோருக்கு தலா நான்காண்டு சிறைத்தண்டனையும், தலா பத்து கோடி ரூபாய் அபராதமும் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த நிலையில் முதல்வர் ஓ.பி.எஸ். , “ ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். மாநில நன்மையா கருத்தில் கொண்டு செயல்படவேண்டும். அதோடு கட்சி நலனை கருத்தில் கொண்டு எம்.எல்.ஏக்கள் முடிவெடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

 

More articles

Latest article