முதல்வராக சசிகலா 7ம் தேதி பதவி ஏற்பு?….வயிற்றில் புளியை கரைக்கும் ஓ.பி.எஸ் மவுனம்
சென்னை: வரும் 7ம் தேதி முதல்வராக பதவி ஏற்க சசிகலா திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எனினும் முதல்வர் பன்னீர்செல்வத்தின் தொடர் மவுனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…