Month: January 2017

ஏய்.. பீடா… பாத்துக்க.. அவ்வளவுதான் சொல்வேன்!: அலங்காநல்லூரில் திமிறிய கேப்டன்

மதுரை: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி இன்று தேமுதிக சார்பில் அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்டு அக் கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: “ஏய்… பீடா….!…

ஜெ. சிகிச்சை தொடர்பான மருத்துவ அறிக்கையை தர அப்பல்லோ ஒப்புதல்!

சென்னை, மறைந்த தமிழக முதல்வர் சிகிச்சை தொடர்பான மருத்துவ அறிக்கையை தர அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சுமார் 75 நாட்களாக…

ஒடிசாவில் டெண்டர் விட ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

ரூர்கேலா: ஒடிசா மாநிலம் ரூர்கேலா ஸ்டீல் பிளாண்ட்டில் டெண்டர் விட 1 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நிர்வாக இயக்குர பி.பி. பர்மா சிபிஐ கைது செய்தது.…

அங்கீகாரம் இல்லாத வீட்டுமனை பதிவு தடை நீடிப்பு! சென்னை ஐகோர்ட்டு

சென்னை, அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பதிவு தடை ஜனவரி 30ந்தேதி வரை நீடிப்பு செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டு, விளை நிலங்களை வீடு…

டிஎன்பிஎஸ்சி நியமனம் ரத்துக்கு தடை விதிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்

டில்லி, சென்னை ஐகோர்ட்டின் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களின் நியமனம் ரத்து குறித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. ஜெயலலிதா ஆட்சியின்போது, அவர்களுக்கு விசுவாசமாக உள்ளவர்களை…

லாக்கர்களில் கிடைத்த 2,000 கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள்! ஆளுங்கட்சி வி.ஐ.பி. கைது?

நியூஸ்பாண்ட் சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில், வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 2,000 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த விவகாரத்தில் ஆளும் அ.தி.மு.க.வைச்…

“பெப்சி” ராஜ்தானி.. “கோக்” சதாப்தி..?ரயில்வேக்குள் ஊடுருவிய குளிர்பான நிறுவனங்கள்!

இந்திய ரயில்வேயில் முழு விளம்பர உரிமையும் பெப்சி, கோக் குளிர்பான நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட இருக்கின்றது. இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் நிறைவு பெற்று விட்டதாக டைம்ஸ் ஆப்…

சசிகலாவின் முதல் பொது நிகழ்ச்சி!

சென்னை, அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலா கலந்துகொண்ட முதல் பொது நிகழ்ச்சி இன்று அவரால் தொடங்கி வைக்கப்பட்டது. தென்னிந்தியாவின் முக்கிய நபர்கள் பங்கேற்கும் இந்தியா டுடே உலக…

நடிகர் ஓம்புரி கொலையா? போலீசார் புதிய வழக்கு

மும்பை, பிரபல இந்தி நடிகர் ஓம்புரி மரணம் குறித்து போலீசார் புதிய வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரல இந்தி நடிகர் ஓம் புரி (66) கடந்த வெள்ளிக்கிழமை…

சசிகலா கும்பல் கோடி கோடியாய் கொள்ளை! இது குறித்து சிபிஐ விசாரணை தேவை!: வைகோ ஆவேசம்

வரலாறு முக்கியம் அமைச்சரே: அக்டோபர் 2015 வாக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: “ஜெயலலிதா தோழி சசிகலா வாங்கி குவித்துள்ள சொத்துக்கள் பற்றி சிபிஐ விசாரணை…