Month: January 2017

ஒரு குடும்பத்தின் பிடியில் இந்திய விலங்குகள் நல வாரியம்!   அதிர்ச்சி தகவல்கள்!

இந்திய விலங்குகள் நலவாரியம் ஒரு தம்பதியின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தம்பதி இருவரும் பீட்டா அமைப்பின் தீவிர ஆதரவாளர்கள், இதில் அமெரிக்க வாழ் பீட்டா அமைப்பின் தலைவருக்கு…

திரையரங்கில் தேசிய கீதம்: எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

திரையரங்கினுள் தேசியகீதம் முடியும்வரை ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர். நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் படம் துவங்கும் முன் தேசிய…

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக லண்டனிலும் போராட்டம்

ஜல்லிக்கட்டு மீதான தடையை விலக்கக்கோரி தமிழகம் முழுதும் போராட்டம் நடந்துவரும் நிலையில், உலக அளவிலும் போராட்டங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா உட்பட பல நாடுகளில்…

அதிமுகவை உடைக்க வேண்டிய தேவை பாஜகவிற்கு இல்லை : பொன் ராதாகிருஷ்ணன்

அதிமுகவை உடைக்க வேண்டிய தேவை பாஜகவிற்கு இல்லை” என்று அக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய அமைச்சருமான: பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்,…

பணிந்தது தமிழக அரசு: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வாக்குறுதிகள்

சென்னை: மெரினா ஜல்லிக்கட்டு போராட்டக்குழுவின் பிரதிநிதிகளுடன் பேசிய பிறகு தமிழக அமைச்சர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வாக்குறுதிகள் அளித்துள்ளதுள்ளனர். மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று…

மெரினாவில் போராட்டக்காரர்கள்.. தியேட்டரில் முதல்வர் ஓ.பி.எஸ்.!

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், , ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை மெரினாவில்நேற்று காலை முதல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டத்தில்…

அலங்காநல்லூரில் 21ஆம் தேதி ஜல்லிக்கட்டு!: சீமான் அறிவிப்பு

அலங்காநல்லூரில் வரும் 21ஆம் தேதி தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். அலங்கநல்லூரில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராடியதால் கைது…

ஜெயலலிதா மரணத்தில் எனக்கு சந்தேகம் இல்லை!: தீபா பல்டி

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சொல்லிவந்த அவரது அண்ணன் மகள் தீபா தற்போது, “ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை” என்று மாற்றிச் சொல்லியிருக்கிறார். மறைந்த முன்னாள் முதல்வர்…

ஜல்லிக்கட்டை தடை செய்த நீதிபதிக்கு பீட்டா விருது

ஜல்லிக்கட்டை தடை செய்த உச்சமன்ற நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ண பணிக்கருக்கு பீட்டா அமைப்பு விருது அளித்து பாராட்டியது தற்போது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக 2014-ம் ஆண்டு பீட்டா…