Month: November 2016

'​உலக கோப்பை கபடி போட்டியில் பங்கேற்க உதவி கிடைக்குமா?” : தங்கம் வென்ற தமிழக வீராங்கனை எதிர்பார்ப்பு

விழுப்புரம்: வியட்நாமில் நடைபெற்ற பீச் கபடி போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற தமிழக வீராங்கனை, அடுத்து நடக்கவிருக்கும் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க அரசு…

நாங்கள் இந்தியர்கள் இல்லையா? கொதிக்கும் அருணாச்சல் மாணவி

அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த நியாங் பெர்டின் என்ற சட்டக் கல்லூரி மாணவி தனது நண்பர்களுடன் டெல்லியிலுள்ள ஜும்மா மசூதிக்கு சுற்றுலா வந்திருக்கிறார். மொபைல் போனுடன் உள்ளே நுழைவதற்கு…

யூடியூப் வழியாக உலகத்தை ஈர்த்த தமிழக "வில்லேஜ் குக்"

சமையலறை இல்லை, கேஸ் ஸ்டவ் இல்லை, நவீன வசதிகள் இல்லை… வீட்டுக்கு வெளியே ஒரு விறகடுப்பை வைத்து, 300 முட்டைகளை இலகுவாக கையாண்டு சூப்பர் முட்டைக் குழம்பை…

தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதி: தமிழ்நாட்டில் நடக்கும் அவமான தேர்தல்! பிரேமலதா

சென்னை, தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் நடைபெறும் தேர்தல், தமிழ்நாட்டில் நடக்கும் அவமான தேர்தல் என்று சாடினார் பிரேமலதா. பிரேமலதா வைகோ எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியர், தினம் ஒரு…

GroupIV: திருமணக்கோலத்தில் தேர்வு எழுதிய பெண்!

விழுப்புரம், இன்று நடைபெற்ற குரூப்-4 தேர்வை புதுமணப்பெண் எழுதியது அந்த பகுதியில் பரபரப்பானது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் (டிஎன்பிஎஸ்சி) தொகுதி 4ல் (குரூப்-4) அடங்கிய 5…

நிலுவை வழக்குகளுக்கு தீர்வு: 6 மாதங்களுக்குப் பின் மத்திய அரசு ஒப்புதல்

வெகுகாலமாக நிலுவையில் கிடக்கும் வழக்குகளை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகளை மறுநியமனம் செய்ய பரிந்துரை விடுக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பின் மத்திய அரசு தற்பொழுது ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த…

டெல்லி: மேலும் ஒரு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது!

டில்லி, தடையை மீறி கண்மாய் கட்ட முயன்ற ஆம்ஆத்மி எம்.எல்.ஏ. ரிட்டுரோஜ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கெஜ்ரிவால் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களின் கைது படலம் தொடர்கிறது. வடமாநிலங்களில்…

இந்தியா: சுங்கச்சாவடிகளில் நவீன கழிப்பறை! நிதின் கட்கரி

டில்லி, அனைத்து சுங்க சாவடியிலும் நவீன கழிவறை வசதி உடனடியாக ஏற்படுத்த: மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டு உள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்த அதிரடி…

மாணவர் மாயம்: நீதி கேட்டு போராடிய தாயிடம் போலீஸ் வெறிச்செயல்

டெல்லி ஜவஹர்கால் நேரு பல்கல்லைக்கழகத்தின் மாணவர் நஜீப் அகமது (வயது 27) கடந்த மாதம் 15-ஆம் தேது முதல் மாயமானார். அவரைக் கண்டுபிடித்துத் தரக்கோரி இந்தியா கேட்…

வருது 2000 ரூபா நோட்டு?

இந்தியாவில் ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்துக்கு விடப்படும் என்று என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் மாதிரி வகை படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இந்திய ரிசர்வ் வங்கி,…