Month: November 2016

பாராளுமன்றம்: 4வது நாளாக மீண்டும் முடக்கம்…!

டில்லி: ரூபாய் நோட்டுக்கள் செல்லாது விவகாரத்தால் பாராளுமன்றம் தொடர்ந்து 4வது நாளாக முடங்கி போய் உள்ளது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 16-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து 4வது…

கர்நாடகா: ஆடம்பர திருமணம் நடத்திய ஜனார்த்தன ரெட்டி நிறுவனத்தில் ரெய்டு!

பெங்களூரு, கர்நாடகவைச் சேர்ந்த முன்னாள் பா.ஜ.க., அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு சொந்தமான சுரங்க நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். கர்நாடக முன்னாள் பா.ஜ.க. அமைச்சர்…

இந்தியா: மிரட்டியபடியே வரும் சம்பள தேதி…..

ஒரு பெரும் புரட்சிக்கு, அதிரடி தாக்குதலுக்கு வித்திடுபவன் செயல்பாடுகளே தனி ரகமாக இருக்கும்.. முதலில் தனது நம்பிக்கைக்கு உரியவர்கள் சிலரை தேர்ந்தெடுப்பான். பின்னர் அவர்களிடம் சில காரியங்களை…

விவசாயிகள் பழைய 500-1000 ரூபாய் மூலம் விதைகள் வாங்கலாம்….! மத்தியஅரசு

டில்லி, விவசாயிகள் தங்களிடம் உள்ள பழைய பழைய ரூ500 நோட்டுகள் மூலம் விதைகளை வாங்கலாம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. மத்திய அரசு கடந்த 8…

நோட்டு செல்லாது: மத்தியஅரசை எதிர்த்து தமிழக காங்கிரசார் ஆர்ப்பாட்டம்!

சென்னை, ரூபாய் நோட்டு செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரசார் இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தினர். தமிழக…

எஸ்.ஆர்.எம். பண மோசடி: காணாமல் போன மதன் கைது!

பெண் ஒருவருடன் திருப்பூரில் ரகசிய அறையில் பதுங்கி இருந்த வேந்தர் மூவிஸ் மதன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். சென்னை எஸ்ஆர்எம்…

ஐ.நாவின் மரண தண்டனை தடை தீர்மானத்துக்கு இந்தியா எதிர்ப்பு

மரண தனனையை தடை செய்வது தொடர்ப்பான தீர்மானத்தை ஐ.நா சபை கொண்டு வந்தது. அத்தீர்மானத்தை ஆதரித்து 115 நாடுகளும், எதிர்த்து 38 நாடுகளும் வாக்களித்தன. 31 நாடுகள்…

ஜிஎஸ்டி: பெண்களின் அத்தியாவசியமான டிவி., பிரிட்ஜ், வாஷிங்மெஷின்களுக்கு 12.5% வரி!

டில்லி, ஜி.எஸ்.டி என்று அழைக்கப்படும் பொருள் மற்றும் சேவை வரிகளில் மாற்றம் செய்து நான்கு அடுக்கு வரி முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வரி விதிப்பில்…

மக்கள் நியாயமாக வைத்திருக்கும் பணத்தில் கட்டுப்பாடு விதிக்க அரசுக்கு உரிமை இருக்கிறதா?

மக்கள் நியாயமாக வரிகளை செலுத்தி வங்கியில் வைத்திருக்கும் பணத்தை இவ்வளவுதான் எடுக்க வேண்டும் என்று கட்டுப்பாடெல்லாம் விதிக்க மத்திய அரசுக்கு சட்டப்படி உரிமை இருக்கிறதா? என்ற கேள்விக்கு…