கேன்சர் பாதித்த சிறுமியின் ஆசையை பூர்த்தி செய்த தனுஷ்
ரத்தப்புற்று நோயால் மிகத் தீவிரமாக பாதிக்கப்பட்டிருப்பவர் 12 வயது சிறுமியான கோடீஸ்வரி. நோய்த்தாக்கத்தின் இறுதி நிலையில் இருக்கும் இவர், சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். தனுஷ்…