சொப்பன சுந்தரி யார் ?  (வீடியோ)

Must read

a
மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிப்பில் கணேஷ் விநாயக் இயக்கத்தில்  “ வீரசிவாஜி “ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்  படம் விரைவில் வெளியாக உள்ளது.        
கரகாட்ட காரன் படத்தில் சொப்பன சுந்தரி காமெடி கவுண்டமணி, செந்தில் சம்மந்தப்பட்ட பல காட்சிகளில் காமெடியாக வரும். ஆனால் அந்த சொப்பன சுந்தரி யாரென்று யாருக்கும் தெரியாது..
 வீரசிவாஜி  படத்தில் இமான் இசையில்  “ சொப்பன சுந்தரி “ என்ற சிங்கிள் டிராக் பாடலை நடிகர் ஜெயம் ரவி    வெளியிட்டார்.  அந்த பாடலை பாருங்கள்..  சொப்பன சுந்தரி யார் என்பதற்கான விடை கிடைக்கும்.
அந்த வீடியோ..
[KGVID]https://patrikai.com/wp-content/uploads/2016/07/Veera-Sivaji-Soppanasundari-Making-Video-D.-Imman.mp4[/KGVID]

More articles

Latest article