Month: July 2016

அமெரிக்கா விமான தாக்குதல்: சிரியாவில் 56 பேர் பலி

சிரியா: சிரியாவில் உள்ள ஐஎஸ் அமைப்பினர் மீது போடப்பட்ட குண்டு, பொதுமக்கள் மத்தியில் விழுந்ததால் 56 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கிறது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும்…

உலக அழகன் போட்டி: பட்டம் வென்ற இந்தியர்

சவுத்போர்ட்: உலக அழகன் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இந்தியர் முதன் முதலாக உலக அழகனாக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். இங்கிலாந்து நாட்டில் உள்ள சவுத்போர்ட்…

அரசு  ஊழியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு – முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கான மேம்படுத்தப்பட்ட மருத்துவக் காப்பீடு திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைத்தார். தமிழகஅரசு செய்தி குறிப்பு:- தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு…

இந்திய ஹாக்கி முன்னாள் வீரர் முகமது ஷாகித் மறைவு

குர்கான்: இந்தியாவின் முன்னாள் ஹாக்கி வீரர் முகமது ஷாகிட் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார். 56 வயதான முகமது ஷாகிட் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் ஆவார்.…

சி.ஏ.ஜி "கேஸ் மானியம் " அறிக்கை: மத்திய அரசின் சாயம் வெளுக்கும்

கடந்த இரண்டு ஆண்டுகளாக மோடி அரசு, நேரடியாக வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் கேஸ் மானியத்தை செலுத்தும் திட்டம் (DBLT) அறிமுகப் படுத்தியது. வசதி படைத்தவர்களை மானியத்தை விட்டுத்தரக்…

மேட்டூர் நீர்மட்டம் 5 அடி உயர்வு

மேட்டூர் : கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக உபரி நீர் காவிரி…

பிரதமர்  உ.பி. பயணம் இந்திய-நேபாள எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

கோரக்பூர்: பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுதினம் உத்தரபிரதேச மாநிலம் செல்ல உள்ளதால் அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வரு ம் வெள்ளிக்கிழமை பாரதப் பிரதமர் மோடி,…

ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டிப்பு

புதுடெல்லி: மகாத்மா காந்தி பற்றி அவதூறாக பேசிய ராகுல்காந்தி வருத்தம் தெரிவிக்க சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்து உள்ளது. மராட்டியத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில பேசிய ராகுல்…

பொதுஇடங்களில் வரையப்பட்டுள்ள விளம்பரங்கள் கட்சியினர் செலவிலேயே  அகற்ற வேண்டும்: உயர்நீதிமன்றம்

சென்னை: பொது இடங்களில் வரையப்பட்டுள்ள அரசியல் கட்சி விளம்பரங்களை அந்தந்த கட்சி செலவிலேயேஅகற்ற வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. சாலைகள், பாலங்கள், கட்டிடங்கள், பொதுஇடங்கள், அரசு…

ராம்குமார் கழுத்தை அறுத்தது போலீஸ்தான்! தந்தை புகார்

செங்கோட்டை: ராம்குமார் தற்கொலை செய்யவில்லை. தென்காசி இன்ஸ்பெக்டர்தான் அவனது கழுத்தை அறுத்தார் என ராம்குமாரின் தந்தை பரமசிவன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில்…