Month: July 2016

ஏர்டெல் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: இந்திய ராணுவம் அதிரடி

மணிப்பூரில் சட்ட விரோதமாக சிம்கார்ட் விநியோகித்ததால் ஏர்டெல் நிறுவனம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அடையாளச் சான்றுகளைச் சரிபார்க்காமலேயே, முன்கூட்டியே செயல்படுத்தப்பட்ட சிம் அட்டைகள் விநியோகித்தற்காக, ஏர்டெல் நிறுவனம் மற்றும்…

புதிய சட்ட திருத்தம் நிறுத்தி வைப்பு: தலைமை நீதிபதி அறிவிப்பு

சென்னை: வழக்கறிஞர்கள் சட்ட திருத்தத்தை ரத்து செய்யக்கோரி கடந்த 2 மாதமாக போராட்டம் நடைபெற்று வருகிறது நேற்றைய ஐகோர்ட்டு முற்றுகை போராட்டத்தால் சென்னையில் பயங்கர வாகன நெரிசல்…

காங். ஞானசேகரன் திமுக கருப்பசாமி பாண்டியன் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

சென்னை: த.மா.காவை சேர்ந்த வேலூர் ஞானசேகரன், திமுகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமிபாண்டியன் ஆகியேர் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதிமுக கட்சியில் இணைந்தனர். இதுகுறித்து…

பாங்க் ஆஃப் பரோடாவிற்கு 5 கோடி ரூபாய் அபராதம்

மும்பை: பாங்க் ஆஃப் பரோடா தனது வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு வணிக வங்கிகளின் விதிகளை மீறி நாணய மற்றும் நிதி பரிமாற்றம் செய்துள்ளது என மார்ச் மாதம் சிபிஐ…

29-ம் தேதி வேலைநிறுத்தம்: வங்கி ஊழியர்கள் அறிவிப்பு

புதுடெல்லி: வங்கிகள் தனியார்மயமாக்குவதை எதிர்த்து வரும் 29ந்தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறும் என்று வங்கி ஊழியர் சங்கம் அறிவித்து உள்ளது. வங்கிகள் தனியார் மயமாக்கலைக்…

மாயாவதி வழக்கு: தயாசங்கருக்கு பிடிவாரண்ட்

லக்னோ: பா.ஜ.க உ.பி.மாநில பா.ஜ.க. துணைத்லைவர் தயா சங்கர் சிங், பகுஜன் சமாஜ் கட்சியை மாயாவதி கூறு போட்டு விற்பனை செய்து வருவதாகவும், ஒவொரு தொகுதியை விலைபேசி…

இந்திய கடற்படையில் வேலை வாய்ப்பு

புதுடெல்லி: இந்திய கடற்படையில் 2016 – 2017-ஆம் ஆண்டிற்கான 70 எம்டிஎஸ், தொலைபேசி ஆப்ரேட்டர் போன்ற குரூப் ‘சி’ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு குறைந்த பட்ச…

அவதூறு வழக்கு: விஜயகாந்த் தம்பதியருக்கு பிடிவாரண்டு

திருப்பூர்: தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் விஜயகாந்த், பிரேமலதா தம்பதியருக்கு திருப்பூர் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து உள்ளது. அவதூறு வழக்கில் தேமுதிக தலைவர்…

காஷ்மீரில்: 4 வெளிநாட்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் இன்று 4 தீவிரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டனர். ஜம்முகாஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டு பகுதியான நுகாம் செக்டர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு…

மும்பை: ரத்தம் மூலம் 182 பேருக்கு எய்ட்ஸ் மத்தியமந்திரி தீபக் சாவந்த்  தகவல்

மும்பை: மராட்டிய மாநிலத்தில் நோயாளிகளுக்கு ரத்தம் ஏற்றப்பட்டதில் 182 பேருக்கு எய்ட்ஸ் நோய் பரவியுள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற மேலவையில் பேசிய தேசியவாத காங்கிரஸ்…