காஷ்மீரில்: 4 வெளிநாட்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Must read

ஸ்ரீநகர்:
காஷ்மீரில் இன்று 4 தீவிரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டனர்.
kashmir
ஜம்முகாஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டு பகுதியான நுகாம் செக்டர்  வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற   தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாகி சண்டை நடைபெற்றது.
இந்த துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்றும் ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு தீவிரவாதி உயிருடன் பிடிபட்டதாகவும், மேலும் தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் கூறினர்.

More articles

Latest article