புதுடெல்லி:
ந்திய கடற்படையில் 2016 – 2017-ஆம் ஆண்டிற்கான 70 எம்டிஎஸ், தொலைபேசி ஆப்ரேட்டர் போன்ற குரூப் ‘சி’ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு குறைந்த பட்ச கல்வித்தகுதி  பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
navy job
மொத்த காலியிடங்கள்: 70
பணி – காலியிடங்கள் விவரம்:

 1. Multi Tasking Staff (MTS)

(i) Multi Tasking Staff (Ministerial)

 1. Safaiwala – 13
 2. Watchman – 10

(ii) Multi Tasking Staff(Non-Industrial)

 1. Mali – 01
 2. Dhobi – 01
 3. Ward Sahayika – 03
 4. Medical Attendant – 01
 5. Tradesman Skilled (Industrial)
 6. Tailor – 02
 7. Blacksmith – 01
 8. ICE Fitter Crane – 02

C Other Posts

 1. Telephone Operator (Non-Industrial) – 03
 2. Fire Engine Driver-II(now FED) (Non-Industrial) – 06
 3. Motor Transport Electrician Grade-II – 02
 4. Boot Maker (Industrial) – 01
 5. Tradesman Mate MTS (Industrial) – 20
 6. Lascar (OD) (now Lascar-I) – 04

வயதுவரம்பு: 18 – 27க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,800, 190, 2000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் நீச்சல் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://gnarecruitment.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.08.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://gnarecruitment.com/navy01/pdfs/Add.pdfஎன்ற இணையதள அறிவிப்பு லிங்கை பார்த்து தெரிந்து கொள்ளவும்.