அவதூறு வழக்கு: விஜயகாந்த் தம்பதியருக்கு பிடிவாரண்டு

Must read

 திருப்பூர்
மிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் விஜயகாந்த், பிரேமலதா தம்பதியருக்கு திருப்பூர் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து உள்ளது.
vijayakanth-prema
அவதூறு வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதாவுக்கு 4 முறை சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இதுவரைக்கும் கோர்ட்டில் ஆஜராகாததால்  பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அலமேலு  இரண்டு பேருக்கும் பிடிவாரண்டு பிறப்பித்து  உத்தரவிட்டுள்ளார்.

More articles

Latest article