Month: June 2016

சாதி மறுப்பு திருமணம் செய்தால் இரண்டரை லட்ச ரூபாய்!

வெ. நீலகண்டன் அவர்களது முகநூல் பதிவு: அரசுகள் ஆயிரத்தெட்டு மக்கள் நலத் திட்டங்களை அறிவிக்கலாம். ஆனால் அவற்றை அதிகாரிகள் எந்த அளவுக்கு முனைப்போடு மக்களிடம் எடுத்துச் செல்கிறார்கள்…

நாகர்கோவில் கோர்ட்டில் இளங்கோவன் ஆஜர்

நாகர்கோவில் : தன்னை அவதூறக பேசியதாக முதல்வர் ஜெயலலிதா தொடுத்த வழக்கில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று கோர்ட்டில் ஆஜரானார். 2015ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி கன்னியாகுமரி…

முதன்மை மாநிலமாக்கிட முதல்வர்  ஜெயலலிதா உறுதி பூண்டுள்ளார் ;  கவர்னர் ரோசய்யா

சென்னை : “தமிழக முதல்வர் ஜெயலலிதா அமைதி – வளர்ச்சி- செழிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்” என்று தமிழக கவர்னர் ரோசய்யா தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை கூட்டம் இன்று…

பகுதி நேர ஆசிரியர்களின் கருணை மனு போராட்டம்!

மிகக் குறைந்த ஊதியத்தில் தற்காலிகமாக பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள் 15 ஆயிரம் பேர், தங்களை நிரந்தரம் செய்யக்கோரி கருணை மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக…

சுப்ரமணியசாமியால் 1.1 பில்லியன் டாலர் அந்நிய முதலீடு நஷ்டம்: ரகுராம் ராஜன் மீது புதியக் குற்றச்சாட்டு

ராஜன் மீதான சுவாமியின் ஆத்திர பேச்சுக்குப் பின்னர், 1.1 பில்லியன் டாலர் இந்தியாவில் உள்ள அந்நிய முதலீடு பறந்து சென்றுவிட்டது. இந்நிலையில் நேற்று புதன்கிழமையன்று புதியக் குற்றச்சாட்டு…

“ஜெயலலிதா, சல்மான் வழக்குகளால் நீதிக்கு கெட்ட பெயர்”: சந்தோஷ் ஹெக்டே பரபரப்பு பேச்சு

“ஜெயலலிதா மற்றும் சல்மான்கான் ஆகியோர் மீதான வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளால் நீதிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டது” என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தெரிவித்துள்ளார்.…

ரஜினி்க்கு என்ன ஆச்சு? உண்மை நிலை என்ன?

விடுமுறையை கழிக்க அமெரிக்கா சென்ற ரஜினிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் பரவின. இதன் காரணமாகவே, கபாலி…

விழுப்புரம் கோவில் இடம்நகர்த்தப்படும் காணொளி: அரியானா குழு சாதனை

தமிழ்நாட்டு கோவிலை இடம்பெயர்த்த அரியானா குழு லிம்கா சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது விழுப்புரம்: ஹரியானாவைச் சேர்ந்த டி.டி.பி.டி(TDBD) இன்ஜினியரிங் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட், நெடுஞ்சாலையை அகலப்படுத்துவதற்காக…

கோயில்களில் இருப்பவை உண்மையான கடவுள் (சிலைகள்) தானா?  : பக்தர்கள் பீதி

புராதன பெருமை கொண்ட சிலைகள் கடத்தி பதுக்கப்பட்டிருப்பதை சமீபத்தில் சிலை கடத்தல் பிரிவு கண்டுபிடித்தது. இதற்கிடையே, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில், பல வருடங்களுக்கு முன்பே தங்கச் சிலை…