2-வது முறையாக பதவியை வகிக்க விரும்பவில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்
மும்பை: ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை 2-வது முறையாக வகிக்க விரும்பவில்லை என்று ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் ஆளுநராக முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி…