பெங்களூரு:
ர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யாவை இழிவு படுத்தும் வகையல், பேஸ்புக்கில் புகைப்படத்தை  பதிவு செய்த இளைஞரை அம் மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
download
கொப்பா டவுன் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.என்.ரமேஷ் ஷெட்டி கொடுத்த புகாரைத் தொடர்ந்து  அதே பகுதியைச் சேர்ந்த சாத்விக் நாயக் என்ற இளைஞர் மீது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
கடந்த மாதம், இதே புகைப்படத்தை வாட்ஸ் அப் -பில் பரப்பிய வேறொரு நபர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.