Month: June 2016

ஒட்டகம் மேய்க்க நிர்ப்பந்தமா… இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளவும்

அ.சுரேஷ் குமார் கொத்தமங்கலம் அவர்கள் பதிவிலிருந்து… வேறு வேலை என்று இந்தியாவில் இருந்து சவுதிக்கு அழைத்துச் செல்லப்படும் தொழிலாளிகள், கட்டாயப்படுத்தி ஆடு, ஒட்டகம் மேயக்க நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறார்கள் என்று…

ரிசர்வ் வங்கியின் அடுத்த கவர்னர் யார்?

டில்லி: ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் மீண்டும் நீடிக்க விரும்பவில்லை என ரகுராம் ராஜன் அறிவித்துவிட்டதை அடுத்து அடுத்த கவர்னர் யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. பதவிக்காலம்…

காஷ்மீரில் ஊடுருவல்: மோதலில் பயங்கரவாதி ஒருவர் பலி

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். காஷ்மீரின் புல்வாமா மாவட்டம், பம்போர்…

முதல்வரும் மீடியாவும்

பத்திரிகையாளர் Pal Murukan A அவர்களின் முகநூல் பதிவு: கேரள முதலமைச்சர் பதவி ஏற்ற ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக டெல்லி வந்து சில அமைச்சர்களை சந்தித்த…

“கருணை” தற்கொலையை அனுமதித்து கனடாவில் சட்டம்

ஒட்டாவா: கனடா நாட்டில் குணப்படுத்த முடியாத நோயினால் பாதிக்கப்பட்டிருப்போர் தங்களின் உயிரைப் போக்கிக்கொள்வதற்கு டாக்டர்கள் உதவ விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டு நீதிமன்றம் விலக்கிக் கொண்டுள்ளது. மருத்துவர்களால் கைவிடப்பட்ட,…

ராகுலுக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் ராகுல்காந்திக்கு இன்று பிறந்தநாள்.…

கோப அமெரிக்கா 2016: அர்கென்டின, சிலி அரையிறுதிக்கு தகுதி

அர்கென்டின – வெனிசுலா ஆரம்பம் முதல் அர்கென்டின கோல் போட அரபித்தனர். 8வது நிமிடம் முதல் கோல் அடித்தனர். ஆட்டம் முடிய அர்கென்டின 4-1 என்ற கோல்…

யூரோ 2016: பெல்ஜியம் வெற்றி

பெல்ஜியம் – ஐர்லாந்து பெல்ஜியம் இந்த போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது. முதல் பாதியில் சமமாக இரு அணிகளும் இருந்தது. ஆனால் இரண்டாவது பாதியில்…

ஒரு தந்தையை வீழ்த்திய தனயன்கள்…

ராமண்ணா வியூவ்ஸ்: உலகின் பல்வேறு இடங்களில் பல்வேறு நாட்களில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. பல நாடுகளில் ஜூன் 3வது ஞாயிற்றுக் கிழமை (இன்று) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நெகிழ…

கவிஞர் குமரகுருபரன் மறைவு

இயல் விருது பெற்ற கவிஞர் குமரகுருபரன் இன்று அதிகாலை மாரடைப்பால் அகால மரணமடைந்தார். பத்திரிகையாளரும் கவிஞருமான குமரகுருபரன் (வயது 43) மாரடைப்பால் இ்ன்று அதிகாலை மரணமடைந்தார். அவரது…