பெல்ஜியம் – ஐர்லாந்து
பெல்ஜியம் இந்த போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது. முதல் பாதியில் சமமாக இரு அணிகளும் இருந்தது. ஆனால் இரண்டாவது பாதியில் பெல்ஜியம் 48வது நீமடத்தில் லுக்காக்கு கோல் அடித்து பெல்ஜியம் 1-0 என்ற கோல் கணக்கில் முந்தியது. இதை தொடர்ந்து 61 மற்றும் 70வது நீமடத்தில் பெல்ஜியம் மேலும் இரண்டு கோல் அடிக்க போட்டியில 3-0 என்று வெற்றி பெற்றது பெல்ஜியம். இதன்மூலம் பெல்ஜியம் அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பு அதிகரித்து உள்ளது.
unnamed
ஐஸ்லண்ட் – ஹங்கேரி நடந்த போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் முடிந்தது. ஐஸ்லண்ட் 40வது பெனால்டி மூலம் 1-0 என்ற கோல் முந்தியது. ஆனால் 88வது நீமடத்தில் ஐஸ்லண்ட் ஸெல்ப் கோல் அடித்து ஸ்கோர் 1-1 ஆகியது. இதனால் ஐஸ்லண்ட் வெல்வதற்கான வாய்ப்பை இழந்தனர்.
unnamed (1)
போர்ச்சுகல் – ஆஸ்திரியா இந்த போட்டி யாரும் கோல் அடிக்கத்ததால் இந்த போட்டி டிராவில் முடிந்தது. இதன் மூலம் போர்ச்சுகல் அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பு எளிதானது இல்லை என்று கால்பந்து வல்லுனர்கள் கூறியுள்ளார்.
unnamed (2)