Month: May 2016

ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ்

லன்டண்: இங்கிலாந்தில் மெல்போர்ன் கிரிக்கெட் கிளப்புக்காக விளையாடிய நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கிளென் பிலிப்ஸ் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்தார். தென் ஆப்பிரிக்காவில் பிறந்து நியூசிலாந்தில்…

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜூக்கு ஜாமீன்

சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் யுவராஜூக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது. திருநெல்வேலியில் தங்கியிருக்க வேண்டும் என்று நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. சேலம்…

தமிழக ஆளுநர் ரோசய்யா உட்பட ஏழு மாநில ஆளுநர்கள் மாற்றம்?

டெல்லி: தமிழக ஆளுநர் ரோசய்யா உட்பட 7 மாநிலங்களின் ஆளுநர்கள் விரைவில் மாற்றப்படலாம் என டில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர்…

சொந்த செலவில் அணை கட்டும் விவசாயி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயி ஒருவர் தனது சொந்த செலவில் அணை ஒன்றை கட்டி வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அகோலா பகுதியை சேர்ந்தவர்…

ஆயுத பயிற்சி விவகாரம்: பஜ்ரங் தள் தலைவர் கைது

இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்ததுடன், ஆயுத பயிற்சி அளித்த விவகாரத்தில் பஜ்ரங்தள் அமைப்பின் அயோத்தியா தலைவர் கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியாவில் கடந்த மே 10ஆம் தேதி…

எஸ்.டி. பட்டியலில் நரிக்குறவர்கள்: மத்திய பாஜக அரசுக்கு  கருணாநிதி நன்றி

பழங்குடியினர் பட்டியலில் நரிக் குறவர்களை சேர்க்க முடிவெடுத்த மத்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி நன்றி தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் கருணாநிதி…

 கடலில் தத்தளித்த 562 பேரை மீட்ட இத்தாலி கடற்படை: ஏழு பேர் பலி

ரோம்: அரபு நாடுகளில் நடக்கும் உள்நாட்டு போரால் அந்த நாட்டு மக்கள் லட்சக்கணக்கானோர் வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகிறார்கள். வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் படகுகளில் பயணம்…

நெய்வேலி: விஷவாயு தாக்கி இருவர் பலி

கடலூர்: நெய்வேலி அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெய்வேலி திடீர்குப்பம் பகுதியில் வசித்து வந்த…

இரண்டு ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும்! : திருமாவளவன்

சென்னை: “தேர்தலில் தோற்றாலும் எங்கள் நோக்கம் தொலை நோக்கு கொண்டது. எங்களது இலக்கில் எந்த மாற்றமும் இல்லை. அத்துமீறல்களால் மக்களின் விருப்பத்திற்கு எதிராக தமிழகத்தில், ஒரு அரசு…

மீண்டும் சர்ச்சையில் கிறிஸ் கெய்ல்

பெண் பத்திரிகையாளரிடம் சர்ச்சைக்குரிய முறையில் பேசியதாக மீண்டும் விவகாரத்தில் சிக்கியிருக்கிறார் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் கிரிக்கெட் அணி வீரர் கிறிஸ் கெய்ல். ஏற்கெனவே ஆஸ்திரேலியாவில் நடந்த பிக்…