நடிகர் விக்ரம் மகளின் 12 லட்ச ரூபாய் வைர மோதிரம் மாயம்

Must read

விக்ரம் -   அக்ஷிதா
விக்ரம் – அக்ஷிதா

சென்னை:
டிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவின் காரில் இருந்த வைர மோதிரம் மாயமானது. அதன் மதிப்பு ரூ.12  லட்சம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆயிரம் விளக்கு  காவல் நிலையத்தில்  புகார் அளிக்கப்பட்டுள்ளது.  காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

More articles

Latest article