விஜயின் வாரிசு படத்தின் புதிய போஸ்டர் இன்று வெளியானது.

ராஷ்மிகா மந்தனா – விஜய் ஜோடி இடம்பெற்றிருக்கும் இந்த போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

பொங்கலுக்கு வெளியாகும் இந்த படத்தை வம்சி இயக்குகிறார்.

தமன் இசையில் விஜய் பாடியுள்ள ரஞ்சிதமே… ரஞ்சிதமே… பாடல் இன்று மாலை வெளியாகிறது.