நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.

புதிதாக துவங்கப்பட்டுள்ள பக்கத்தில் ஹலோ நண்பா, நண்பீஸ் என பதிவிட்டுள்ள விஜய் தனது புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

தளபதி விஜய் இன்ஸ்டாவில் இணைந்து 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் அவரை இதுவரை 42 லட்சம் பேர் பின் தொடர் ஆரம்பித்துள்ளனர்.

இதனையடுத்து புதிய தளத்திலும் தளபதி விஜய் மாஸ் காட்டிவருவதாக அவரது ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.

[youtube-feed feed=1]