பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா.

இவருக்கும், பீட்டர் பால் என்பவருக்கும் இன்று கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றது.

இந்த தேதி தான் என்னுடைய அம்மா – அப்பாவுடைய கல்யாண நாள். அம்மாவுக்கு அது ரொம்பவும் ஸ்பெஷலான நாள். அந்த நாளில் திருமணம் செய்து கொள்வதால் என் பெற்றோரின் ஆசிர்வாதம் கிடைக்கும் என நினைக்கிறேன்” என வனிதா ஒரு வீடியோவில் கண்ணீருடன் தெரிவித்திருந்தார் .

இது வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது .