Tag: “Worldwide

உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 70,172ஆக உயர்வு

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பேயாட்டம் ஆடி வருகிறது. இதன் கோரப்பிடியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  70 ஆயிரத்தை  தாண்டியுள்ளது. கடந்த ஆண்டு டிம்பரில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தற்போது உலக…

கொரோனாவை கட்டுபடுத்தா விட்டால் உலகம் முழுவதும் உணவு பற்றாக்குறை ஏற்படும்: ஐ.நா எச்சரிக்கை

பாரீஸ்: தற்போதைய கொரோனா வைரஸ் நெருக்கடியை அதிகாரிகள் சரியாக நிர்வகிக்கத் தவறினால் உலகளாவிய உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் குறித்து மூன்று உலகளாவிய அமைப்புகளின் தலைவர்கள் எச்சரித்துள்ளனர். ஏற்றுமதி கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள உணவு கிடைப்பது குறித்த நிச்சயமற்ற தன்மை உலக சந்தையில்…