அமெரிக்காவிலும் அப்படித்தான்: ஜனநாயக கட்சி ஹிலாரிக்கு குடியரசு கட்சி புளூம்பர்க் ஆதரவு?
நம்மூரில்தான் தேர்தல் நெருக்கத்தில் கட்சிப் பிரமுகர்கள், “திடீரென்று” மாற்றுக் கட்சி வேட்பாளருக்கு தங்களது ஆதரவை அளிப்பார்கள். அதே போல அமெரிக்காவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசு கட்சியில்…