கிரஹாம் ஹகீஸ் – 33 வயதான இந்த பிரிட்டிஷ் குடிமகன் இதுவரை உலகில் உள்ள 201 நாடுகளுக்கு பயணித்த முதல் மனிதர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். இந்த 201 நாடுகளுக்கும் ஒருமுறைகூட விமானத்தை பயன்படுத்தி பயணிக்கவில்லை என்பதும் சாதனைதான்.
a
 
1,426 நாட்கள், 160,000 மைல்கள் பயணித்திருக்கும் இவர் பயன்படுத்தியது அந்தந்த நாடுகளில் உள்ள பேருந்துகள், ரயில்கள், பயணிகள் & சரக்கு கப்பல்கள் சில நாடுகளை நடந்தே கடந்திருக்கிறார்.
b
உலகம் ஒன்றும் அவ்வளவு பெரிதும் அல்ல, பயப்படக்கூடியதும் அல்ல என்னதை காட்டவே தான் இந்த முயற்சியில் இறங்கியதாக கூறுகிறார் கிரஹாம்.
(nambikai raj  அவர்களின் முகநூல் பதவு.)