Tag: world

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் – நிகாத் ஸரீன் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

புதுடெல்லி: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் நிகாத் ஸரீன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். 13-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி, டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 50 கிலோ எடை பிரிவில் கொலம்பியா வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் நிகாத் ஸரீன் இறுதிப்போட்டிக்கு…

பெண்கள் உலகக்கோப்பை டி20: அரையிறுதியில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதல்

தென்னாப்பிரிக்கா: உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற 10 அணிகள் 2 பிரிவுகளாக…

மகளிர் டி20 உலகக்கோப்பை: இந்திய அணி அபார வெற்றி

கேப்டவுன்: இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் மகளிர் அணி…

மகளிர் டி20 உலகக் கோப்பை.. இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதல்

கேப்டவுன்: மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. 8வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் பிப்ரவரி நேற்று முதல் பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. அதன்படி…

மகளிர் டி20 உலக கோப்பை தொடர் தொடக்கம்

கேப்டவுன்: மகளிர் டி20 உலக கோப்பை தொடர் இன்று தொடங்க உள்ளது. 8-வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் இன்று முதல் 26-ம் தேதி வரை நடக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் நடக்க இருந்த இந்த போட்டி…

இந்தியாவில் உலக கோப்பை ஹாக்கி போட்டி இன்று தொடக்கம்

புவனேஸ்வர்: ஒடிஷா தலைநகரம் புவனேஸ்வரத்தில் 15வது ஆடவர் உலக கோப்பை ஹாக்கிப் போட்டி இன்று தொடங்குகிறது. ஹாக்கி உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் உலக கோப்பை போட்டி இன்று தொடங்குகிறது. ஒடிஷா மாநிலம் புவனேஸ்வர், ரூர்கேலாவில் ஆட்டங்கள் நடைபெறும். போட்டியில்…

ஓய்வெடுக்காமல் பறந்து கின்னஸ் சாதனை படைத்த பறவை

நியூஸிலாந்து: 11 நாட்கள் தொடர்ந்து பறந்து பார்-டெயில் காட்விட் பறவை கின்னஸ் சாதனை படைத்துள்ளது. வட அமெரிக்க மேற்கு பகுதியில் உள்ள அலாஸ்காவில் பார்-டெயில் காட்விட் என்ற பறவை இனம் உள்ளது. இந்த பறவை இனம், குளிர் காலங்களில் ஆஸ்திரேலியா மற்றும்…

உலக கோப்பை கால்பந்து; குரோஷியா, பிரேசில் கால் இறுதிக்கு முன்னேற்றம்

கத்தார்: உலகக்கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதி சுற்றுக்கு குரோஷியா, பிரேசில் அணிகள் முன்னேறியுள்ளன. உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு நடைபெற்ற முதல் நாக்அவுட் சுற்று ஆட்டத்தில், ஜப்பான்-குரோஷியா அணிகள் மோதின. முதல் பாதியில் சிறப்பான…

ஒரே போட்டியில் 2 உலக சாதனை – ரொனால்டோ அசத்தல்

கத்தார்: போர்ச்சுகல் – கானா அணிகள் இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 உலக சாதனைகளைப் படைத்துள்ளார். உலகக் கோப்பை கால்பந்து தொடர் 2022, கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் லீக் சுற்றில்,…

உலக கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்

தோகா: உலகின் 2-வது மிகப்பெரிய விளையாட்டு திருவிழா உலக கோப்பை கால்பந்து போட்டியாகும். இந்நிலையில், 22-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா ஆசிய கண்டத்தில் உள்ள கத்தாரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. டிசம்பர் 18-ம் தேதி வரை 29 நாட்கள் இந்த…