இங்கிலாந்து: "டிமென்ஷியா" மருத்துவ சேவையில் பாகுபாடு!
இங்கிலாந்தில் டிமென்ஷியா எனப்படும் முதியோருக்கான சிகிச்சையில் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டு வெடித்துள்ளது. முதியவர்களைத் தாக்கும் ‘டிமென்ஷியா’ எனப்படும் மறதி நோய் ஆபத்தானது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்கள்…