ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியாவுக்கு சுதந்திர தினம்.  இதே போல மேலும் மூன்று நாடுகள் இன்று சுந்திரதினத்தைக் கொண்டாடுகின்றன.
ஆம்…
1945-ம் ஆண்டு ஜப்பானிடமிருந்து கொரியாவும்,
1971-ம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து பஹ்ரைனும்,
1960-ம்ஆண்டு பிரான்ஸிடமிருந்து காங்கோவும் இதே  ஆகஸ்ட் 15 அன்றுதான் விடுதலை பெற்றன.