கோலாலம்பூர்:

லேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

malasia-1

தீ விபத்தின் காரணமாக அங்கு தங்கியிருந்த உள் நோயாளிகளை மீட்கும் பணியில் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சேதவிவரம் தெரியவில்லை.

தீ விபத்துக்கான காரணமும் தெரியவில்லை.

malasiay-4