போர்க்குற்றவாளியே திரும்பிப்போ : மலேசியாவில் ராஜபக்சே உருவ பொம்மை எரிப்பு
கோலாலம்பூர்: மலேசியா வந்த இலங்கை முன்னாள் அதிபர் ராஜகபக்சேவுக்கு எதிராக அங்குள்ள தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராஜபக்சேவின் உருவ பொம்மையை எரித்ததோடு, அதை செருப்பாலும் அடித்தனர். மலேசிய…