அமெரிக்க அரசின் இணையதளங்களில் ஊடுருவிய ரஷ்யா: ஸ்நோடன் அதிரடி தகவல்
மாஸ்கோ: அமெரிக்க அரசின் இணையதளங்களில் ஊடுருவிய விவகாரத்தில் ரஷ்யாவுக்கு தொடர்பு உண்டு என்ற அதிர்ச்சி தகவலை எட்வர்ட் ஸ்நோடன் வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் உளவுப்பிரிவான தேசிய பாதுகாப்பு ஏஜென்சியில்…