Tag: Will

ஜூன் 13ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளி கல்வித்துறை

சென்னை: ஜூன் 13ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு கல்வியாண்டில் கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள்…

1,000 ரேஷன் கார்டுகள் உள்ள நியாய நிலை கடைகள் பிரிக்கப்படும் – அமைச்சர் இ.பெரியசாமி

சென்னை: 1,000 ரேஷன் கார்டுகள் உள்ள நியாய நிலை கடைகள் பிரிக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவகாரம்…

கிராமப்புற சாலைகள் உரிய முறையில் சீரமைக்கப்படும் – அமைச்சர் எ.வ.வேலு

திருவாரூர்: கிராமப்புற சாலைகள் உரிய முறையில் சீரமைக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். திருவாரூரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக நெடுஞ்சாலைத்துறை…

ஆறுமுகசாமி ஆணையத்தில் நாளை ஆஜராகிறார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் நாளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக உள்ளார். முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மறைவு…

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் – சென்னை வானிலை மையம்

சென்னை: சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு…

இந்து மாணவர்களை பள்ளிக்கு வெளியே விபூதி, குங்குமம் அணிய அண்ணாமலை சொல்வாரா? – அருணன் கேள்வி

சென்னை: இந்து மாணவர்களை பள்ளிக்கு வெளியே விபூதி, குங்குமம் அணிய அண்ணாமலை சொல்வாரா? என்று சிபிஎம் கட்சியின் அருணன் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை மேலூர் அருகே அம்பலகாரன்பட்டி…

இயற்கை விவசாயத்திற்கான திட்டங்கள் தமிழக வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறும் – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: இயற்கை விவசாயத்திற்கான திட்டங்கள் தமிழக வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முதன்முறையாக வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்)…

மேகதாது – ஒரு செங்கல் கூட வைக்க தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் – அமைச்சர் துரை முருகன்

சென்னை: மேகதாது – ஒரு செங்கல் கூட வைக்க தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

திமுக வாளும், கேடயமுமாக தமிழ் நிலத்தை என்றும் காக்கும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய வழியில் தி.மு.கழகம் வாளும் கேடயமுமாகத் தமிழ் நிலத்தை என்றும் காக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்…

உலகக்கோப்பை கால்பந்து: ரஷ்யாவுடன் விளையாட போலந்து மறுப்பு

போலந்து: 2022ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ரஷ்யாவுடன் விளையாட போலந்து மறுப்பு தெரிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து உள்ளதால் அங்கு பதற்றம்…