Tag: vedha gopalan

வார ராசிபலன்: 26.07.2019 முதல் 01.08.2019 வரை! வேதா கோபாலன்

மேஷம் வாகனம் வாங்குவீங்க. படிப்பில் ஜமாய்ப்பீங்க. உங்களுக்கு / குடும்பத்தில் யாருக்கேனும் திருமணம் நிச்சயமாகும். கல்யாணம் ஆகுமா என்று ஏங்கிக் காத்திருந்தீங்க. இதோ… ரெடியா.. கடைகடையா ஏறி…

வார ராசிபலன்: 19.07.2019 முதல் 25.07.2019 வரை! வேதா கோபாலன்

மேஷம் வாயைத் திறக்க நேர்ந்தால் நல்ல விஷயங்களை மட்டுமே பேசுங்க. அதர்வைஸ் வாயை லாக் பண்ணிக்ககறது பெட்டர். கலைத் துறையில் உள்ளவர்கள் மேலும் அதிக வெற்றிகளை சுவைக்கப்…

வார ராசிபலன்: 12.07.2019 முதல் 18.07.2019 வரை! வேதா கோபாலன்

மேஷம் வர வேண்டிய பணம் வராமல் போனதால் நீங்கள் வாங்கியிருந்த இடத்தில் திருப்பித் தர முடியாமல் திண்டாடினீர்களே!! சொந்த-பந்தங்களெல்லாம் டாட்டா காண்பித்துவிட்டு ஓடி னாங்களே. எல்லாம் தலைக்கீழாக…

வார ராசிபலன்: 28.06.2019 முதல் 04.07.2019 வரை! வேதா கோபாலன்

மேஷம் உங்கள் துணையின் மேல் அன்பும் பாசமும் அதிகரிக்கும். அவருக்கும் உங்கள் மேல் அதே. இந்த வாரம் அலுவலகத்தில் எந்த விதச் சிக்கலுமின்றி இனிமையாக செல்லும். இந்த…

வார ராசிபலன்:21.06.2019 முதல் 27.06.2019 வரை! வேதா கோபாலன்

மேஷம் கணவன் மனைவிக்கிடையே அன்னியோன்னியம் சூப்பரா இருக்கும். இத்தனை காலமாய் இருந்து வந்த தொழில் உத்தியோகத்தில் தடைகள் போயே போயிடும். குழந்தைகள் பற்றிய டென்ஷனுக்கு டாட்டா சொல்லப்போற…

வார ராசிபலன்: 16-06-2019 முதல் 20-06-19 வரை! வேதா கோபாலன்

மேஷம் குடும்பம் பற்றிப் பெரிய முடிவுகள் எடுக்கும்போது நாலையும் யோசித்தபிறகுதான் இறங்க வேண்டும் என்பது பற்றி மிகவும் தீர்மானமாய் இருங்க. ஏற்கனவே செய்த முதலீடுகள் பெரிய அளவு…

வார ராசிபலன்: 31.05.2019 முதல் 06.06.2019 வரை! வேதா கோபாலன்

மேஷம் கவர்ச்சி அம்சம் அதிகமாகும். இது வரை இருந்த போட்டி பொறாமைகளை எல்லாம் காற் றோடு ஓடியே போகும். புதிய வேலை வாய்ப்பு, வெளிநாட்டு பயணம் அமையும்.…

வார ராசிபலன்: 24.05.2019 முதல் 30.05.2019 வரை! வேதா கோபாலன்

மேஷம் பேச்சிலும் செயலிலும் நடவடிக்கைகளிலும் கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். எதிர்பாலினத்தி னரால் நன்மையும் உயர்வும் உண்டாகும். சினிமா.. நாடகம் போன்ற துறைகளில் உள்ள வர்களுக்கு நன்மைகளும் புகழும்…

வார ராசிபலன்: 10.05.2019 முதல் 16.05.2019 வரை! வேதா கோபாலன்

மேஷம் ஆரோக்யம் பயமுறுத்தினா நீங்க ஏன் டென்ஷன் ஆறீங்க? டாடியைப் பத்திரமா பார்த்துக்குங்க. திடீர் அதிருஷ்டம் அது இதுன்னு எதிர்பார்க்கவே வேண்டாங்க. உழைப்பு மட்டுமே பலன் தரும்.…

வார ராசிபலன்: 03.05.2019 முதல் 09.05.2019 வரை! வேதா கோபாலன்

மேஷம் முன்னெல்லாம், ”ஃப்ரெண்ட்ஸ்தான் எல்லாமே” என்று நீங்க சொன்னபோது மற்றவர் களுக்கு அது கேலியாய் இருந்தது. ஆனால் இப்போது உங்கள் நண்பர்கள் மற்றும் சிநேகிதி களின் செயலைப்…