வார ராசிபலன்: 21.10.2022 முதல் 27.10.2022 வரை! வேதா கோபாலன்
மேஷம் லோன் போட இது நேரம் இல்லை. அற்பத்தனமாக காரணங்களுக்காக வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஒரு உரையாடலை தொடங்குமுன் ஒருமுறைக்கு இருமுறை யோசிங்க. விட்டுக்கொடுக்கும் அணுகுமுறை தேவைங்க. குட்டியூண்டு விஷயங்களைப் பெரிசா எடுத்துக்க வேணாங்க. அரசாங்கத்திடமிருந்து வர வேண்டிய தொகை பல…