உரங்களின் விலையை உயர்த்தி விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் பாஜக அரசு: வைகோ கடும் கண்டனம்
சென்னை: விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதையே வாடிக்கையாக கொண்டு இருக்கும் மத்திய பாஜக அரசு, உர விலைகளை உயர்த்தி இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது என்று மதிமுக பொது…