பிரபாகரன் விவகாரத்தை வைத்து அரசியல் செய்யும் தமிழக அரசியல் கட்சிகள்… வைகோ, சீமான் கருத்து…
சென்னை: இலங்கை ராணுவத்துடனான போரில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், 14 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது பிரபாகரனை வைத்து தமிழக அரசியல் கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன. வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, மே 18 அன்று முல்லைத்தீவுப் பகுதியில்…