Tag: Twitter

உரத் தட்டுபாட்டை போக்க அவசர நடவடிக்கை மேற்கொள்க: மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்

உரத் தட்டுப்பாட்டை போக்குவதற்கு அவசர நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மைக் கூட்டுறவுச்…

பிறந்தநாள் கொண்டாடும் சீமான்: சமூக வலைதளத்தை ஆக்கிரமித்த #HBDSeemanAnna ஹேஷ்டேக்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், திரையுலகை சேர்ந்தவருமான சீமானின் பிறந்தநாளை முன்னிட்டு, சமூக வலைதளத்தில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்ததால், சமூக வலைதளத்தை #HBDSeemanAnna…

டிவிட்டரில் டிரெண்ட் ஆகி வரும #கேன்சல் புளூடிக் இன் இந்தியா : காரணம் என்ன?

டில்லி டிவிட்டரில் நீல நிறத்தில் பெயருடன் இருக்கும் டிக் (குறியீடு) இந்தியாவில் சாதிப் பாகுபாட்டைத் தூண்டுவதாகக் கூறி அதை ரத்து செய்யப் பலர் பதிந்துள்ளனர். டிவிட்டரில் கணக்கு…

அடுத்த முதல்வர் அனில் கபூர் : டிவிட்டர் பதிவால் மகாராஷ்டிராவில் பரபரப்பு

மும்பை திரைப்பட ரசிகர் ஒருவர் டிவிட்டரில் நடிகர் அனில் கபூரை அடுத்த மகாராஷ்டிர முதல்வராகத் தேர்வு செய்யக் கோரியதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தலில்…

டிவிட்டரில் அரசியல் விளம்பரங்களுக்குத் தடை : நிறுவனர் அறிவிப்பு

நியூயார்க் டிவிட்டரில் இனி அரசியல் விளம்பரங்களுக்கு அனுமதி கிடையாது என அந்த தள நிறுவனர் ஜாக் டோர்சி தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் வருடம் நடந்த மக்களவைத்…

தங்கத்தை விற்கவில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

டில்லி தன்னிடம் உள்ள தங்கத்தை ரிசர்வ் வங்கி விற்பனை செய்ய உள்ளதாக வெளியான தகவலை ரிசர்வ் வங்கி நிர்வாகம் மறுத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிசர்வ்…

மும்பை பல்கலைக்கழக பட்டமளிப்பு உடை : டிவிட்டரில் விமர்சனம்

மும்பை மும்பை பல்கலைக்கழக பட்டமளிப்பு உடை மாற்ற உள்ளது குறித்து டிவிட்டரில் கடுமையாக விமர்சனம் எழுந்துள்ளது. அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பட்டமளிப்பு நேரத்தில் ஒரு கருப்பு முழு ஆடை…

பசு மீதான மத்திய அரசின் அன்பு ஏட்டளவிலேயே உள்ளது: ப.சிதம்பரம் தாக்கு

பசு மீதான மத்திய அரசின் அன்பு ஏட்டளவில் மட்டுமே உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார். INX மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி திகார்…

முரசொலி அலுவலக இட விவகாரம்: முல ஆவணம் கேட்டு ஸ்டாலினுக்கு மருத்துவர் ராமதாஸ் ட்வீட்

முரசொலி அலுவலகம் இருக்கும் இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985ம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை மு.க.ஸ்டாலின் ஆதாரமாகக் காட்டுகிறார் என்றும், மூல ஆவணங்கள் எங்கே…

நிதி நெருக்கடியால் மூடப்பட்டுள்ள ஐ.நா தலைமை அலுவலகம்

கடும் நிதி நெருக்கடி காரணமாக வார இறுதி நாட்களான இன்றும், நாளையும் ஐ.நா தலைமை அலுவலகம் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ள ஐ.நா…