சேலத்தில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் – ராமதாஸ் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு?
சேலம்: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, இன்று தமிழகத்தின் சேலத்தில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி…