Tag: tn assembly

திருக்குறளை உலகமொழிகளில் மொழி பெயர்க்க நிதிஉதவி! எடப்பாடி அறிவிப்பு

சென்னை: திருக்குறளின் பெருமையை உலகம் முழுவதும் பரவச்செய்யும் வகையில், அதை உலக மொழிகளில் மொழி பெயர்க்க ஆண்டுதோறும் நிதிஉதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

இடைத்தேர்தல் வெற்றி குறித்து சட்டசபையில் எடப்பாடி, ஸ்டாலின் காரசார விவாதம்

சென்னை: தமிழக சட்டமன்றத்தின் இன்று மானிய கோரிக்கை விவாதங்கள் காரசாரமாக நடைபெற்றன. முதல்வர் எடப்பாடி மற்றும் திமுக உறுப்பினர்களுக்கு இடையே விவாதங்கள் நடைபெற்றன. இன்றைய கேள்வி நேரத்தைத்…

திருக்குறளை உலக நூலாக யுனெஸ்கோ அறிவிக்க நடவடிக்கை! சட்டமன்றத்தில் மா.பா.பாண்டியராஜன் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றன. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர். மா.பா.பாண்டியராஜன்,…

கக்கன், நல்லக்கண்ணு குடும்பத்திற்கு வாடகையில்லா வீடுகள்! சட்டமன்றத்தில் ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: முன்னாள் அமைச்சர் கக்கன் குடும்பத்தினர் மற்றும் கம்யூனிஸ்டு தலைவர் நல்லக்கண்ணு குடும்பத்தினருக்கு வாடகையில்லாமல் வீடுகள் ஒதுக்கப்படும் என்று தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் இன்று சட்டமன்றத்தில்…

தமிழகத்தில் 2 புதிய மாவட்டங்கள் உருவானது! சட்டப்பேரவையில் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் மேலும் 2 புதிய மாவட்டங்களாக தென்காசி, செங்கல்பட்டு பிரிக்கப்பட்டு, தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டமன்றத்தில் விதி…

மாநிலஅரசை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தினால் கிரிமினல் நடவடிக்கை! சட்டஅமைச்சர் எச்சரிக்கை

சென்னை: மாநில அரசை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுவனங்கள் செயல்படுத்த முனைந்தால், அந்த நிறுவனங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளது தமிழக…

நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அகவிலைப்படி 10% உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ்…

தபால்துறை தேர்வு: சட்டமன்றத்தில் காரசார விவாதம், திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் இன்று நேற்று நடைபெற்ற தபால்துறை தேர்வு தொடர்பான விவாதங்கள் காரசாரமாக நடைபெற்றன. இந்த விவாதத்தின்போது, எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சிகளுக்கு இடையே காரசார…

கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம்! அமைச்சர் துரைக்கண்ணு

சென்னை: கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலை 99 ரூபாய் 20 பைசா நிர்ணயம் செய்திருப்பதாக அமைச்சர் துரைக்கண்ணு தமிழக சட்டமன்றத்தில் தெரிவித்தார். தமிழக சட்டமன்றத்தில் இன்று…

கூவம் உள்ளிட்ட 3 ஆறுகளை சீரமைக்கும் திட்டம்: சட்டமன்றத்தில் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் விதி 110ன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னையில் ஓடும் கூவம் ஆறு உள்பட 3 ஆறுகளை சீரமைக்க 2…